
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், மலாய் மரபுடைமை நிலையம், பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை இணைந்து அந்த முயற்சியில் இறங்கின.
இன்று தொடங்கி 6 ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களும் சில பேருந்துச் சேவைகளும் அலங்காரங்களைக் கொண்டிருக்கும்.
பாரம்பரிய உடையணிந்த குடும்பங்களின் வண்ணவண்ணப் படங்கள்.



அடுத்த மாதம் 27ஆம் தேதிவரை பொதுமக்கள் அலங்காரங்களைக் கண்டுகளிக்கலாம்.
அறிமுக நிகழ்ச்சியில் பயணிகளுக்கும் விருந்தினர்களுக்கும் சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments