Ticker

6/recent/ticker-posts

Ad Code



கல்வி!


கல்வி கற்றிடு
அறிவைப் பெற்றிடு
நாளும் அறிந்திடு
தேவையை ஏற்றிடு
மொழிகளைப் புரிந்திடு
அயலவரிடம் உபயோகித்திடு
தமிழுக்கே உரிமையளித்திடு
அதனையே உயிராயேற்றிடு

ஆர் எஸ் கலா

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments