தங்க மழைத் திருவிழா மற்றும் நூல்கள்
வெளியீட்டு விழா

குவைத் நாட்டில் மே மாதம் 17 ஆம் நாள் டிவிஎஸ் ஹைதர் குரூப் ஆஃப் கம்பெனியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா இனிதே நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குறளறிஞர் முனைவர் மு.க.அன்வர் பாட்சாவின் உழைப்பு தரும் உலக முகவரி., குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள் ஆகிய இரண்டு நூல்கள் வெளியீடு ஹைதர் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.,
முதல் பிரதிகளை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன் அவர்கள் வெளியிட., தமிழக அரசின் சட்டத்துறை ஆணைய முழு நேர உறுப்பினர் மேனாள் நீதிபதி திரு ஜியாவுதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


அருகில்,தமிழக அரசின் மேனாள் டிஜிபி ஏ.சி.அலெக்ஸாண்டர் மை இந்தியா 24/7 ஊடகத்தின் நிர்வாக இயக்குநர் முக்தார் அகமது., பசியில்லாத் தமிழக அமைப்பின் முகமது அலி ஜின்னா., திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்வின்., சேலம் ஆர்.ஜே.குட்டி பிரகாஷ், மேலாளர் திருமதி பாத்திமா., மற்றும் சான்றோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments