Ticker

6/recent/ticker-posts

viral video: கோபத்துடன் படமெடுத்து நின்ற நாகம்... அசால்ட்டாக கையில் தூக்கிய நபருக்கு என்ன நடந்தது?


நபரொருவர், உச்சகட்ட கோபத்துடன் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை அசால்ட்டாக கையில் தூக்கிவைத்திருக்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைராலாகி வருகின்றது.

தற்காலத்தில் இணையத்தில் நாளாந்தம் வைரலாகும் காணொளிகளில் பாம்பு சம்பந்தப்பட்ட காணொளிகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்றால், மிகையாகாது. பொதுவாக பாம்புகள் இரையை வேட்டையாடுவதற்காகவும் தங்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தான் கடிக்க முற்படுகின்றது.

பாம்புகள் விஷத்தை கொண்டிருப்பதற்கு அறிவியல் ரீயியில் குறிப்பிடப்படும் காரணமும் இது தான். குறிப்பாக நாகங்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.நாக பாம்புகளின் குட்டிகள் கூட பிறப்பிலேயே விஷத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.    

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments