Ticker

6/recent/ticker-posts

Ad Code



மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு


மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டது. 

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 விழுக்காட்டை மெக்சிகோ வழங்குகிறது.

மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளைபொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments