Ticker

6/recent/ticker-posts

இரவல் பெற்ற புத்தகம்... 82 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுக்கப்பட்டது


அமெரிக்காவின் சான் அந்தோனியோ (San Antonio) நகரின் பொது நூலகத்திலிருந்து இரவல் பெற்ற புத்தகம் 82 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இரவல் பெற்றவரின் பேத்தி அதைத் திருப்பிக் கொடுத்தார்.

பாட்டி இனி அதற்குக் கட்டணம் செலுத்த இயலாது" என்ற கடிதம் புத்தகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

தந்தையின் மரணத்துக்கு பின் அவரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றார். அவற்றில் அந்தப் புத்தகமும் இருந்ததாகத் தெரியவந்தது.

"மெக்சிக்கோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது பாட்டி அந்தப் புத்தகத்தையும் அவருடன் எடுத்துக்கொண்டார்," என்று கடிதத்தில் விளக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் சான் அந்தோனியோ பொது நூலகம் புத்தகங்களைத் தாமதமாகப் திருப்பிக் கொடுப்போருக்கு அபராதம் விதிப்பதை நிறுத்தியது. அதனால் 82 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த புத்தகத்துக்கு அபராதம் செலுத்தத் தேவையில்லை.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments