Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் லேப்டாப் உற்பத்தியை தொடங்கியது Samsung


தென்கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மின்னணு சாதன நிறுவனமான சம்சுங் (Samsung) இந்தியாவில் லேப்டாப் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் உள்ள சம்சுங் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த தொழிற்சாலை 1996-ல் நிறுவப்பட்ட முதல் சர்வதேச மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாகும்.

இதுவரை சம்சுங் இந்த தொழிற்சாலையில், Feature Phones, Smartphones, Wearables மற்றும் Tablets போன்றவற்றை உற்பத்தி செய்து வந்தது.

இப்போது laptopஉற்பத்தி செய்யும் திட்டத்துடன் அதன் உற்பத்தி திறனை விரிவாக்கியுள்ளது.

இது இந்தியாவின் Make In India திட்டத்திற்கும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாகும்.

lankasri

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments