Ticker

6/recent/ticker-posts

கொழும்பு-15 முகத்துவாரம் ஹம்ஸா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்


கொழும்பு-15 முகத்துவாரம் ஹம்ஸா கல்லூரியின்    பழைய மாணவர்கள சங்கத்தின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 28, 09, 2025 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் மண்டபத்தில்    நடைபெறும்.

கல்லூரியின் அதிபர் M.i.M.  ரிசான் தலைமையில் நடைபெறும் அன்றைய  கூட்டத்தில்.  புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.

ஹம்ஸா கல்லூரியின் வளர்ச்சிக்காக வேண்டி பழைய மாணவர்கள்  எல்லோரும் இக்கூட்டத்திற்கு  தவறாது  சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments