Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலால் காஸாவை விட்டு வெளியேறும் மக்கள்..


இரண்டு வருடமாக இஸ்ரேல் காசா மோதல் இன்றுவரையிலும் ஓய்ந்தபாடில்லை.

ஹாமாஸுடனான மோதலில் தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேலிய பயங்கரவாத அரசாங்கம் அப்பாவி மக்கள்மீது தங்கள் தாக்குதலை  மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு, பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதுமுதல், ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என கூறியது.

இந்நிலையில், பலர் காஸாவிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments