
கடந்த கால ஆட்சிகளை விடவும் தற்போதுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியானது 100 சதவீதம் சிறந்தது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில், இந்த நிர்வாகம் வீழ்த்தப்பட வேண்டிய அளவிற்கு எந்தவொரு மோசமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அரசாங்கத்தின் மீது பொய்யுரைப்பதாக அல்லது பிரச்சாரங்களை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சாட்டினாலும், அவை குற்றங்கள் இல்லை என ரஞ்சன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments