Ticker

6/recent/ticker-posts

பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி-video


இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழுவினர் நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானம் யு.எல். 182 நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து இன்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



tamilwin

 


Post a Comment

0 Comments