Ticker

6/recent/ticker-posts

பத்து பேருக்கு மரண தண்டனை


கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை இன்று (24.11.2025) எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.    

2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

ibctamil

 


Post a Comment

0 Comments