
கடும் வெள்ளத்தால் கடுவெல பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 320 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக இஹல போமிரிய ஜூனியர் பாடசாலையில் ( Ihala Bomiriya Jounior School) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டு, அவர்களின் நலம் மற்றும் உடனடித் தேவைகளைப் பற்றி பிரதமர் ஹரிணி விசாரித்துள்ளார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments