
இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 22 நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் ஊடாகவும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனை முகாமைத்துவம் செய்யவும், வினைத்திறனாக செயலாற்றவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்பு விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments