
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில்(8) நடைபெற்ற நேபாளத்துடனான குழு சி போட்டியில் சாம் கர்ரானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தோல்வியிலிருந்து இங்கிலாந்து தப்பித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 184/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி ப்றூக் 53 (32), வில் ஜக்ஸ் ஆ.இ 39 (18), ஜொஸ் பட்லர் 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிபேந்திர சிங் ஐரீ 2/23 [3], நந்தன் யாதவ் 2/25 [3], சந்தீப் லமிச்சன்னே 1/25 [4])
நேபாளம்: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிபேந்திர சிங் ஐரீ 44 (29), றோஹித் பெளடேல் 39 (34), லோகேஷ் பாம் ஆ.இ 39 (20), குஷால் புர்டெல் 29 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியம் டோஸன் 2/21 [4], சாம் கர்ரன் 1/27 [4], வில் ஜக்ஸ் 1/17 [2])
போட்டியின் நாயகன்: வில் ஜக்ஸ்
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments