
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஓமானுடனான குழு பி போட்டியில் சிம்பாப்வே இலகுவாக வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
ஓமான்: 103/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: வினாயக் சுக்லா 28 (21), சுஃபியான் மெஹ்மூட் 25 (39), நதீம் கான் 20 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 3/16 [4], றிச்சர்ட் நகரவா 3/17 [4], பிரட் இவான்ஸ் 3/18 [3.5], சிகண்டர் ராசா 1/17 [4])
சிம்பாப்வே: 106/2 (13.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் ஆ.இ 48 (36), பிரெண்டன் டெய்லர் 31 (30), தடிவனஷே மருமனி 21 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுஃபியான் மெஹ்மூட் 2/12 [3], வாஸிம் அலி 0/10 [2], ஷா பைஸல் 0/13 [2])
போட்டியின் நாயகன்: பிளஸிங்க் முஸர்பனி
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments