Ticker

6/recent/ticker-posts

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் ஈரானிய வீராங்கனைகள்


அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அகதி வீசாக்களை ஏற்றுக் கொண்ட ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணியின் மேலும் மூன்று அங்கத்தவர்கள் ஈரானுக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டொனி புர்கே ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஆரம்பத்தில் அகதி அந்தஸ்து பெற்ற எழுவரில் மூன்று பேரே இன்னும் அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றனர்

tamilmirror


 


Post a Comment

0 Comments