
கட்டார் நாடு அவசர “உயர்ந்த” பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டு, குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட மூன்றாவது எச்சரிக்கை இதுவாகும்.
ஏவுகணை தாக்குதல்
இதற்கு முன்பு, கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு ஏவுகணை தாக்குதல் தடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments