
குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுலர் தீவினை யென்னுஞ் செறுக்கு
தீயவர்கள் தீயசெயல் செய்வதற்கு அஞ்சமாட்டார்
குழன் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
தீயசெயல் தீமை தருவதால் செய்வதற்கோ தீயினும் கேடென்றே அஞ்சு
குறள் 203:
அறியிலு வெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்
கெடுதி புரிந்தால் கெடுதிசெய் யாமல் இருக்கும் அறிவே சிறப்பு.
குறள் 204
மறந்தும் பிறன்கேடு குழற்க சூழின் அழஞ்குமுஞ் குழ்த்தவன் கேடு
மறந்தும் கெடுசெய்தல் தீதாகும்! செய்தால் அறமுன்னைத் தண்டிக்கும் கூறு
குறள் 205
இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து
வறுமையால் தீயவை செய்யாதே செய்தால் வறுமையே வாட்டும் தொடர்ந்து.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments