Ticker

6/recent/ticker-posts

யோஷித ராஜபக்ச கைது…


முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியுடன் தொடர்புடைய விடயம் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் அவர் இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments