
தினமும் பால் குடிப்பது நாம் ஆரோக்கியமான நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பால்
பொதுவாகவே பால் அருந்துவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மையினை அளிக்கின்றது.
கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால் மனித எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது. பாலில் உள்ள புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது.
சத்தாண உணவில் ஒன்றாக இருக்கும் பால் அனைத்து வயதினருக்கு ஏற்றதாக இருந்து வந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
அவ்வாறு மாட்டுப்பால் அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கு காணொளியில் தெரிந்து கொள்வோம்.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments