
இது ஒரு ai நேர்காணல்.உலகில் முதன் முதலாக வேட்டை இந்த நேர்காணலை உருவாக்கியுள்ளது.வேட்டையின் பிரதம ஆலோசகர் ,அல்ஹாஜ் எம்.எச்.எம்.நியாஸ் அவர்கள்,இந்த நேர்காணலில் பங்குபற்றியுள்ளார்.ai ரிசானாவுடன் இந்த நேர்காணலுக்கு ,அனுமதி தந்த அல்ஹாஜ் நியாஸ் அவர்களுக்கு வேட்டையின் உளமார்ந்த நன்றிகள்.இனி வரும் காலங்களில் மேலும் பல ai நேர்காணல்களை செய்ய நினைத்துள்ளோம்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments