
தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு அரைக்கிலோ
தேங்காய்த் துருவல் ஒரு கப்
காய்ந்த மிள்காய் பத்து
சோம்பு ஒரு டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை
கிழங்கை மண்போக கழுவி தோலை நீக்கிவிட்டு கிழங்கைத் துருவிக் கொள்ளுங்கள்
தேங்காய்த் துருவல் மிள்காய் சோம்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைதெடுங்கள் கடைசியாக துருவிய கிழங்கு உப்புசேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுங்கள்
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் மாவை ஊற்றுங்கள் மிதமான தீயில் பணியாரங்களை திருப்பிப்போட்டு வேகவைத்துஎடுங்கள்
காரசட்னி சாம்பார் தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments