என் இரத்த நாளங்களில்
கனவு உறங்குகிறது
கித்தாரின் அழுகுரல் கேட்கிறது:
என் காலடியை வரைவது
அதிகாலையின் தவறா
என்னைப் பின்தொடர்வது
சூரியனின் குற்றமா?
கித்தாரின் அழுகுரல் கேட்கிறது:
என் காலடியை வரைவது
அதிகாலையின் தவறா
என்னைப் பின்தொடர்வது
சூரியனின் குற்றமா?
0 Comments