சமாதானம் என்பது "சகவாழ்வு" நிறைந்த பகை இல்லாத தேவையாகும்.

சமாதானம் என்பது "சகவாழ்வு" நிறைந்த பகை இல்லாத தேவையாகும்.


இது ஒரு  சர்வதேச வன்முறை மோதலின் முடிவைக் குறிக்கிறது என்றும் கூறலாம் ...

 எந்த  ஒரு தரப்பினருக்கும் இடையே மரியாதையான பரிசீலனை, நீதி நேர்மை மற்றும் நல்லெண்ணத்தின் குணங்கள்
 நிரூபணமாகும் தொடர்புகள்( உறவுகள்) இருந்தால் அங்கு சமாதானம் நிலவும் ....

 தகுந்த நேரத்தில் இஸ்லாத்தில் பிரதிபலிக்கக்கூடிய நமது மிகச்சிறந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் செய்தி என்னவென்றால் ....
 "மக்களே, பூமியில் உள்ள அனைவர் மீதும் கருணை காட்டுங்கள், சுவர்க்கத்தில் உள்ள சர்வ வல்லவன் உங்கள் மீது கருணை காட்டுவானாக."
 நாமும்  இன, மத, சாதி,  பேதமின்றி அனைவருக்கும் சமமாக கருணை காட்டுவோம்.

 "அனைத்து உயிர்களும்  துக்கமற்றதாகவும், ஆரோக்கியமாகவும், குணமடையட்டும்" ......

 (அகில இலங்கை முஸ்லிம் விரிவுரையாளர் தேசமான்ய தேசபந்து கலிலூர் ரஹுமான் ரம்புக்கன மௌலவி அவர்கள்)

Post a Comment

Previous Post Next Post