Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் மாண்புமிகு நேரு பிறந்தநாள் வாழ்த்து



14.11.21
இந்திய  நாட்டை நடுநிலைப் பாதையில்
செம்மாந்து வீரநடை போடவைத்த நேருவை
இந்நாளில் போற்றி வணங்கிடுவோம் வாழ்த்திடுவோம்!
தன்பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாகக்
கொண்டாட வைத்தவரை வாழ்த்து.

Post a Comment

0 Comments