சமகி ஜன பல வேக கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களின் மக்கள் சந்திப்புக்கான புதிய வேலைத் திட்டம்
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய சமகி ஜன பல வேக கட்சி
நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பாரிய பொருட் பில் தள்ளப் பட்டுள்ளது
இந்தப் பாரிய மாற்றத்திற்கு காரணம் மக்களின் ஆதரவு என்ற விடயத்தை கட்சியின் உயர் பீடம் மற்றும் கட்சித் தலைமையையும் உணர்ந்து அந்த
மக்களை நேரில் சந்திக்கும் வேலைத் திட்டமாக இந்த தினமு திட்டத்தை அமைத்துள்ளது
சமகி ஜன பல வேக கட்சிக்கு வாக்களித்து 57 அமைச்சர்களை நியமித்து தந்த மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் சிறப்பு நோக்கமாகும்
அந்த வகையில் 2021/11 மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில்
நீர்கொழும்பு தொகுதிக்குட்பட்ட 78 தேர்தல் தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு நடை பெற்றது
இந்த நிகழ்வுக்கு கட்சி மேல்மட்டத்தின் வேண்டு கோளுக்கிணங்க
கம்பளை பஸ்லான் பாரூக் பவுண்டேஷன் தலைவரும்
சமகி ஜன பல வேக கட்சியின் கண்டி மாவட்டம் கம்பளை தேர்தல் தொகுதி முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் சாம ஸ்ரீ தேசகீர்த்தி ஆல் ஹாஜ் பஸ்லான் பாரூக் அவர்கள்நீர்கொழும்பு தொகுதிக்கு உட்பட்ட பிரதேசங்கள் முஸ்லிம் மக்களை சந்தித்தது
தினமு வேலைத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் மக்களை சந்தித்து
கட்சி கிளைகள் அமைத்து நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்க விடயமாகும்


0 Comments