Ticker

6/recent/ticker-posts

பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றல், மற்றும் பழுதடைந்த மின் சுவிட்ச்களை(switch) மாற்றல்

பாத்ததும்பரை பிரதேச சபைக்கு உட்பட்ட மடவளை மடிகே, பிஹில்லதெனிய மடிகே, குன்னேபான மடிகே ஆகிய கிராம சேவகர் பகுதிகளில் பழுதடைந்த மின்குமிழ்களை மாற்றல், மற்றும்  பழுதடைந்திருந்த சுவிச்களை (Switch) திருத்தும் பணி, இன்று (22/11/2021) மேற்கொள்ளப்பட்டது. என்பது மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்...

அபூ அஷ்ரப்,
மக்கள் பிரதிநிதி,
பாத்ததும்பறை பிரதேச சபை.
22/11/2021.


Post a Comment

0 Comments