Ticker

6/recent/ticker-posts

Permaculture முறையில் நிலத்தை சீரழிக்காத உணவு உற்பத்தி சாத்தியமா? | DW Tamil-VIDEO

நிலைகொள் வேளாண் முறை என்பது தன்னிறைவு  கொண்ட உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்குவதாகும். 

இந்த விவசாய முறையின் சாராம்சம் புதியது அல்ல.  சிறிய அளவிலான நிலங்களில் பல வகையான பயிர்களை சாகுபடி செய்வது  போன்ற  தன்னிறைவு விவசாயதிற்கான பல பழங்குடியின பாரம்பரியங்களின் தாக்கமே இந்த முறையாகும்.

ஆனால் பெரும்பாலான நிலைகொள் வேளாண் முறை பண்ணைகள் மாதிரி பண்ணைகளாகும், பயிற்சி திட்டங்களாக மட்டுமே இருக்கின்றன.


Post a Comment

0 Comments