எலியும் பூனையும்.....!!!

எலியும் பூனையும்.....!!!


ஒரு 
சுவரில் பூனையை 
வரைந்து 
வைத்திருக்கிறேன் 

மற்றொரு 
சுவரில் எலியை 
வரைந்து 
வைத்திருக்கிறேன் 
மீதமிருக்கும் 
எல்லா சுவர்களிலும் 
எரவானத்தை 
வரைந்து 
கொண்டிருக்கிறேன் 
அவைகள் 
அங்கே ஓடி பிடித்து 
விளையாடட்டுமென்று "


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post