அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இயற்கை எரிவாயுக்களின் விலைகள் அதிகரித்து வருவதனால் யூரோவை பயன்படுத்தும் நாணய நாடுகள் கூட பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், " இது தவிர, கொரோனா பரவல் சர்வதேச பொருளாதாரத்தில் எதிர்பாராத பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேறு பல பொருளாதார தாக்கம் காரணமாக உலக பொருளாதாரம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் " எனக் குறிப்பிட்டார்.








Post a Comment

Previous Post Next Post