Ticker

6/recent/ticker-posts

பல மொழியில் பேசக்கூடிய ரோபோ

பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக பல மொழியில் பேசக்கூடிய ரோபோ வேலைக்கு அமர்த்தப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

துபாயில் உள்ள அருங்காட்சியகத்தில் பல மொழியில் பேசக்கூடிய ரோபோ ஒன்று வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ பல மொழிகளில் பேசி பார்வையாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோபோவிற்கு Ameca எனும் பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோ, பெண் ஊழியருடன் கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது








Post a Comment

0 Comments