Ticker

6/recent/ticker-posts

குருட்டுக் காதல்!



வயிற்றிலே பசி எடுத்தால்,
தாகம் வந்து விட்டால்,
ஒருமிடர் தண்ணீரும் 
பெருமதியாகும்.
பானும் சுவையாகும்.

காதலில் குருடானால்,
அழகெழிலும் மறந்து போகும்.

மனம் போன இடத்தில்,
சுவனமே உருவாகும்.

காதலால் இணைந்தாலும்,
வாழ முடியாது போகும்....

அவள் மனதின் ஆசைகள்,
நிறைவேறாது போனால்.

மேலும்.....  கவிதைகள் படிக்கவும் 

 

Post a Comment

0 Comments