Ticker

6/recent/ticker-posts

கடுங்குளிரில் வாடிய ஆட்டுக்குட்டிக்கு உதவிய சிறுவன்.....நெகிழ வைக்கும் காணொளி.....

கடுங்குளிரில் வாடிய ஆட்டுக்குட்டியை அள்ளி அணைத்து அதன் குளிரைத் தணித்தச் சிறுவனின் செயல் சமூக ஊடகப் பயனீட்டாளர்களை நெகிழ வைத்துள்ளது. 

அந்த ஆட்டுக்குட்டியைச் சிறுவன் தனது மடியில் கிடத்தி, அணைந்த நெருப்பின் அருகே அமர்ந்து தனது கைகளால் நெருப்பின் அனலைத் தொட்டு ஆட்டுக்குட்டியின் உடலில் வைத்து அதனைக் குளிர் காய வைக்கும் காட்சி, பார்ப்போரை மனம் உருக வைக்கிறது. 

அந்தப் பிஞ்சு மழலையின் செயலைக் காட்டும் காணொளி இதோ உங்கள் பார்வைக்காக.....



 


Post a Comment

0 Comments