Ticker

6/recent/ticker-posts

வேட்டைக்கு பெருமை சேர்த்த முனைவர் மு.க. அன்வர்பாட்சா அவர்களுக்கு வாழ்த்துக்கள்


வேட்டை மின் இதழின் பிரதான ஆலோசகரும் அன்பிற்கினிய மூத்த ஆசிரியப் பெருந்தகை தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தமிழ்ச் செம்மல் விருதாளர், முனைவர் மு.க. அன்வர்பாட்சா அவர்களுக்கு, 18-03-2023 அன்று 50 ஆண்டு கால திருக்குறள், தமிழ், இலக்கியப் பணிகளைப் பாராட்டி தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கிச் சான்றோர் முன்னிலையில் சிறப்பிக்கப்பட்டது... 
முனைவர் மு.க. அன்வர்பாட்சா அவர்களுக்கு 
வேட்டை மின் இதழின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது அறப்பணி மேலும் சிறக்கட்டும்.
 
வேட்டை ஆசிரியர் குழு



 



Post a Comment

0 Comments