
இந்தோனேஷியாவின் தென் சுலவேசி மாகாணத்தில் உள்ள தானா டோராஜா (Tana Toraja) என்ற மலைப்பகுதியில் வசிக்கும் டோராஜா இன மக்கள் வினோத சடங்கு ஒன்றைப் பின்பற்றி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இறந்த குழந்தைகளைத் துணியால் போர்த்தி மரத்தில் துளையிட்டு, அதனுள் புதைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த குழந்தைகள் அனைத்தும் இயற்கை அன்னையால் உட்கொள்ளப்படுகின்றன என்பது இவர்களது நம்பிக்கை.


.gif)



0 Comments