Ticker

6/recent/ticker-posts

கலை வளர்ப்போம்..! தமிழ் வளர்ப்போம்..!

மகாகவி பாரதியின் 145 வது பிறந்தநாள் விழா.! ,சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா.! ,கலை இலக்கியப் பெருவிழா.!


மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம், 37ம் ஆண்டில் முப்பெரும் விழாவினை மதுராந்தகம் தேரடி வீதியில் உள்ள ஸ்ரீ அஹோபில மடம்,திருமண மண்டபத்தில் 1.8.2026 அன்று பிற்பகல் 2.25 மணியளவில் 110 சாதனையாளருக்கு விருதுவழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
இவ்வினிய விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இவ்வண்ணம் 
விழாக்குழுவினர்
மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம் 

 


Post a Comment

0 Comments