Ticker

6/recent/ticker-posts

ஜப்பானின் "crying sumo" விழாவில் நேருக்குநேர் மோதிய மழலைகள் - படங்கள் சொல்லும் கதை


ஜப்பானில் 4 வருடங்கள் கழித்து நடத்தப்பட்ட சுவாரசியமான விழா...

பாரம்பரிய "crying sumo" விழாவில் மழலையர் பங்கெடுத்தனர்.

பங்குபெறும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் சீராகும் என்ற நம்பிக்கை.

 


Sumo ஆடைகளை அணிந்திருந்த குழந்தைகளைப்  பெற்றோர்கள் தூக்கி அவர்கள் நேருக்குநேர் போட்டியிட்டனர்.

"oni" பேய் முகமூடிகளை அணிந்திருந்த ஊழியர்கள் குழந்தைகளை அழவைக்க முயன்றனர்.

முதலில் அழுத குழந்தையே வெற்றியாளர்.

நேற்று (22 ஏப்ரல்) நடைபெற்ற விழாவைப் படங்களில் பார்ப்போம்...




mediacorp


 



Post a Comment

0 Comments