Ticker

6/recent/ticker-posts

Ad Code



தர்மயுத்தம் நடக்கும்போதும்...

அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டிக்கொண்டிருந்த ஒரு நபித்தோழர் தம்முடைய பசியை முறையிட்டு விட்டு, நபி {ஸல்} அவர்களிடம் தாம் வயிற்றில் கல் ஒன்றை கட்டியிருப்பதைக் காண்பித்தார்.  நபி {ஸல்} அவர்கள் அதே பசிக்காக தாங்கள் வயிற்றில் கட்டியிருந்த இரு கற்களைக் காண்பித்தார்கள்.
 ( நூல்: புகாரி )

 

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (முஸ்லிம்)

 



Post a Comment

0 Comments