Ticker

6/recent/ticker-posts

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு -இந்தியாவில் மூன்று இலங்கையர் கைது


விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து பெங்களூர் காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு மூன்று இலங்கையர்களை கைது செய்துள்ளது. 

இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு

அத்துடன் குறித்த மூவருக்கும் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்குப் பெற்றுக் கொடுத்த இந்திய நாட்டவரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Source:ibctamil


 



Post a Comment

0 Comments