பலவீனமான மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் காலநிலை மாற்றம் மோதல்களை மோசமாக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக அதிக மரண விகிதங்கள் ஏற்படும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கி ஒவ்வொரு வருடமும்"பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள்" என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலைத் திருத்துகிறது,
2006ஆம் ஆண்டு முதல் வகைப்படுத்தப்பட்டு வரும் குறித்த பட்டியலில் ஆரம்பத்தில் 61 நாடுகள் இருந்த நிலையில், தற்போது 21 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளடங்கலாக 39 நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source:tamilmirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்