தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு பற்கள் தோன்றிவிடுமா?

தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு பற்கள் தோன்றிவிடுமா?

பொதுவாக குழந்தை பிறந்து ஒரு வயதுக்கு மேல் தான் பற்கள் லேசாக வளரும் என்று அனைவரும் நினைப்பார்கள்.  ஆனால் குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே பால் பற்கள் முளைக்க தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. 

குழந்தைகள் தாயின் வயிற்றில் ஆறாவது வாரம் இருக்கும்போதே பற்கள் தோன்றுவிடும் என்றும் பதினான்காவது வாரம் நிறைவடைய போது  பற்கள் முழுமையாக உள்ளே தோன்றுவிடும். 
 
பால் பற்கள் வெளியே வரும்போது குழந்தைகள் எரிச்சல் அடைவார்கள் மற்றும் அதை தீவிரமாக நினைப்பார்கள். விரலால் ஈறுகளை தேய்ப்பார்கள். மேலும் லேசாக காய்ச்சலும் வரும். இந்த அறிகுறிகளை எல்லாம் பெற்றோர் மனதில் கொண்டு குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

webdunia


 



Post a Comment

Previous Post Next Post