
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.பல உலக நாடுகளும் ஐநா சபையும் ,போரை நிருத்த்ம்படி கோரிக்கை விடுத்தும் ,இஸ்ரேலும் ,அமெரிக்காவும் நிராகரித்தன.
இந்நிலையில் தென்னாபிரிக்கா இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து ,போதிய ஆதரங்களுடன் சர்வதேச நீதிமன்ற (ICJ)த்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இஸ்ரேல் காசா மக்கள் மீது இனப் படுகொலை செய்ததற்கான போதிய ஆதரங்களுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதன் விசாரணைகள் தற்போது சர்வதேச நீதிமன்ற (ICJ)த்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதேநேரம் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தொடர்ந்தும் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துகின்றது.ஆயிரக் கணக்கான குழந்தைகளை கொலை செய்கின்றது.ஆயிரக் கணக்கான மக்களின் இருப்பிடங்களை நாசம் பண்ணுகின்றது.உணவு,மருந்துகள்,மற்றும் இருப்பிடங்கள் இல்லாமல் மக்கள் வீதிகளில் வசிக்கின்றதை காண முடிகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த இனப் படுகொலைக்கு ஆதரவாக செயல்படுகின்ற அமெரிக்காவுக்கு எதிராகவும்.வழக்குத் தொடரப்போவதாக தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல நாடுகளும், ஆயிரத்துக்கும் அதிகமான குழுக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இஸ்ரேலின் இந்த இனப்படுகொலைக்குப் பின்னால் அமெரிக்காவின் கைகள்தான் இருக்கின்றன.ஆகவே அமெரிக்கா இதன் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்று தென் ஆபிரிக்காவுக்கு ஆதரவாக பல நாடுகலிளிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்படுகின்றன.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments