பயத்தம் பருப்பில் ஆரோக்கியமான நன்மைகள் இருக்கிறது.
நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயத்தம் பருப்பு பயன்படுத்துகிறோம். அதில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ பி மற்றும் சி நிறைந்துள்ளது.
பயத்தம் பருப்பு ஜீரண சக்தியை மேம்படுத்தி வயிறு பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் சரும பிரச்சனை இல் இருந்து பாதுகாப்பது மற்றும் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
இதில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து ரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ராலை கரைத்து மாரடைப்பு மற்றும் மூச்சு திணறலில் இருந்து பாதுகாக்கிறது.
இது உடல் சோர்வு பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடுகிறது. இப்படி பயத்தம் பருப்பில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
tamilstar
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments