Ticker

6/recent/ticker-posts

Ad Code



லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: ஈரானிய தளபதி


லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்  என்று ஈரான் ராணுவத்தின் தரைப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

லெபனான் மீது தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை இஸ்ரேல செய்துள்ளது.இஸ்ரேல் நினைப்பதைப்  போன்று சாதரணமான போராக இருக்காது .தகுந்த பதிலடி கொடுக்கப்படும் .இது ஒரு    பரந்த போருக்கான சாத்தியக்கூறு பிரிகேடியர் ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்தாரி தெரிவித்துள்ளார்.

 "சியோனிச ஆட்சி லெபனான் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கி ஹெஸ்பொல்லாவுடன் ஒரு பரந்த மோதலைத் தொடங்கினால், எதிர்ப்பின் அச்சு செயலற்று இருக்காது. சியோனிஸ்டுகளின் தீய எண்ணத்தை எதிர்கொள்ள ஒரு கடுமையான மற்றும் தீர்க்கமான பதில் வழங்கப்படும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




 



Post a Comment

0 Comments