இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலை

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலை


இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் புகழ், தனது தாய்நாட்டைத் தாண்டி, அமெரிக்கா வரை எட்டியுள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன. அதற்கேற்றாற்போல், விராட் கோலியின் ஆளுயர சிலை ஒன்று அமெரிக்காவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு விடயங்கள், ஒன்று, அது ஆளுயர சிலையை விட பிரம்மாண்டமான சிலை. இரண்டாவது விடயம், அந்த சிலையை அமைத்துள்ளது Duroflex நிறுவனம்.
அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் என்பதால் அவரது சிலையை Duroflex நிறுவனம் தனது நிறுவனத் தயாரிப்புகளின் பிரச்சாரத்துக்காக அந்த சிலையை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

lankasri



 




Post a Comment

Previous Post Next Post