வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? ; தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி

வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? ; தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி


நாசா ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை உருவாக்குகி வருகிறது.

வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கும் கிரகத்தை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்படும் தொலைநோக்கி 2040 ஆம் ஆண்டுக்குள் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதை தேடும் முயற்சிகளைத் தொடங்கும். 

தொழில்நுட்பத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் விண்வெளி ஏஜென்சி நாசா ஒரு ஏலியன்களைத் தேடும் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.

இது ஏவப்பட்டு இறுதிக்கும் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புக் கொண்ட ஒரு கிரகத்தையாவது 2050 க்குள் கண்டுபிடிக்க முடியும்.

2040 ஆம் ஆண்டில் புதிய தொலைநோக்கி ஏவப்பட்ட பிறகு, வாழும் உயிரினங்கள் இருப்பதை உணர்த்தும் பல்வேறு வகையான உயிர் கையொப்பங்களை தேடுவதை இந்த திட்டம் முன்னெடுக்கிறது. 

இந்தத் திட்டத்திற்கு Habitable Worlds Observatory (HWO) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post