தொடர் தோல்விகளால் விரக்தியில் இஸ்ரேலிய படைகள்...!

தொடர் தோல்விகளால் விரக்தியில் இஸ்ரேலிய படைகள்...!


ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இஸ்ரேலிய இராணுவம் விட்டுச் சென்ற ஆயுத பாகங்களால் தாயரிக்கப்பட்ட  ராக்கெட்டால் இஸ்ரேலின் இரண்டு  மெர்காவா டாங்கிகளை  நிர்மூளமாக்கியது.

காசா நகரின் தென்மேற்கில் உள்ள "டெல் அல்-ஹவா சுற்றுப்புறத்தில் இருந்த  இரண்டு எதிரி மெர்காவா டாங்கிகளை" முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதாக கஸ்ஸாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத்  தாக்குதலில் இஸ்ரேலிய ஆக்கிரமுப் படையில் பலர் கொல்லப் பட்டதாகவும்,மேலும் பலர் காயமடைந்தனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் "இஸ்ரேலிய படைகளின் தொடர் தோல்விகளின் விளைவாக இராணுவத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது "   என்று இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 



 



Post a Comment

Previous Post Next Post