இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? உங்களை பற்றிய சீக்ரெட் இதோ

இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? உங்களை பற்றிய சீக்ரெட் இதோ


ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த புகைப்படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு மரம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களை நம்புவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதுடன், அவர்களிடம் இருந்து சற்றே ஒதுங்கி இருப்பீர்கள். 
அவர்களைக் குறித்து நன்கு அறிந்த பின்பு அவர்களுடன் பழகுவீர்கள். நண்பர்களுக்கு மிகவும் விசுவாசமான நீங்கள் உங்களின் வாழ்க்கை பற்றி விடயத்தினை யாருடனும் பகிர மாட்டீர்கள். இதனால் மற்றவர்களை உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

காதல் என்று வரும் போது, நீங்கள் முதலில் எந்த ஒரு முயற்சியையும் செய்ய விரும்பமாட்டீர்கள். ஆனால் உங்கள் துணை வந்து பேச வேண்டுமென்று விரும்புவீர்கள்.

குறித்த புகைப்படத்தில் சிங்கம் தெரிந்தால், நீங்கள் வெளியே சுற்றுவதற்கு விரும்புவீர்கள். உங்களது ஆளுமை மற்றவர்களை எளிதில் நண்பர்களாக்குவதுடன், எளிதில் பழகவும் செய்வார்கள்.
போலித்தனமாக நடந்து கொள்வதை விரும்பாமலும், எந்தவொரு சண்டையிலும் ஈடுபட மாட்டீர்கள். நீங்கள் மிகவும் நம்பகமானவர் என்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீங்கள் பிடித்தமானவராக இருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்வதுடன், மனதிற்கு பிடித்தவர்களிடம் சட்டென்று காதலை வெளிப்படுத்திவிடுவீர்கள்.

manithan




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post