
சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய ஓட்டமாவாடி இல 466 சீனி பொடியார் வீதியில் வசித்துவரும் எம்.ஐ.சல்மான் வஹாப் (முன்னால் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்) சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி பொது செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புறிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் கட்சியின் நிர்வாக கட்டமைப்பையும் நாட்டின் சட்ட திட்டங்களையும் தேர்தல் சட்ட திட்டங்களையும் மீறீ தன்னிச்சையாக செயல் பட்டமையால் நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்சியின் உயர் பீட உருப்பினர்களின் அனுமதியுடன் மேற்படி இவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் உறுப்புறிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) தெரிவித்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments